CATEGORY

பொழுதுபோக்கு

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமுள்ளவரா…?

ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். சிலருக்கு வெளி உணவுகளை உட்கொள்ளும்போது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு...

“சாட்சியமாகும் உயிர்கள்” இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் இந்தியாவில் நாளை வெளியீடு

"சாட்சியமாகும் உயிர்கள்" எனும் இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் தமிழகத்தில் நாளை 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. இலங்கை - அக்கரைப்பற்றைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சமூக...

கவிதாயினி மருதமுனை ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

  (பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேரந்த எழுத்தாளர் எம்.சி.ஹரீஷா இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்திவரும் இலக்கிய விழாவையொட்டி இவ்வருடம் இவர் இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளளார்.இவருக்கான விருது 2019-09-23ஆம் திகதி...

புகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. ’சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில்...

80களில் -இருந்த தொடர்பு முறை

Mohamed Nizous 80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள். கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன் ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம். ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப்...

உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்

  உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது....

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு

பி.எம்.எம்.ஏ.காதர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய 'கல்வியின் நோக்கும் போக்கும்'கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்துள்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர்...

எது முதலில்…?

Mohamed Nizous தொழுதியா என்று கேட்டால் தொடர்ந்து வேலை நேரமில்லை உழ்ஹிய்யா மாடு தேடி ஓடுகிறேன் என்றுரைப்பார் உம்மாக்கு சுகமில்லை உடனிருந்து பாரென்றால் உம்றாக்கு மக்கா போய் ஓதுகிறேன் துஆ என்பார் கடன் கொஞ்சம் தாங்க என்று கஷ்டப்படும் ஏழை கேட்டால் உடன் ஒரு ஹதீஸ் கூறி உகந்ததல்ல கடன்...

80களின் இறுதியில் ஓர் இரவு

Mohamed Nizous கரண்டில்லா ஊர் கருப்பாய் பயம் காட்டும் மிரண்ட பார்வைகளும் திரண்ட பயங்களுமாய் ஒவ்வொரு இரவும் உயிருக்கு விலை பேசும் பள்ளிக்கு போயிட்டு பத்திரமா வா மன உள்ளுக்குள் பயத்துடன் உம்மா சொல்லுவார். 'அவன்களிடம்' அகப்பட்டால் அசிங்கமாய் சாகாமல் எவனையாலும் குத்தவென்று இடுப்பில கத்தி இருக்கும் வெளிச்சத்தைக் கண்டால் வெடி வைக்கக் கூடும் ஒழிச்சு ஒழிச்சு ஓரமாய்...

எரிச்சலும் எரித்தலும்….

Mohamed Nizous சோம்பலாகிச்  சொத்து சேர்க்காதவன்கள் சாம்பலாக்கிச்  சந்தோசப் படுகிறான்கள் புழுத்துப் போன பொறாமைத் தீயால் கொளுத்திப் போட்டு குதூகலிக்கிறார்கள் விடிந்து விட்டதா என வினவும் கேள்வியுடன் எரிந்து விட்டதா எனவும் இன்னும் ஒரு கேள்வி ஒவ்வொரு விடியலிலும் உள் மனம் கேட்கிறது உச்சி 'மொட்டை'யான ஒரு சில தீக் குச்சுகள் மிச்சமுள்ளதை எரிக்க மிட் நைட் வரை...

அண்மைய செய்திகள்