- Advertisement -spot_img

TAG

மைத்திரி

புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்று அமைச்சரவையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் ?

அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  தேர்தல் முறை மாற்றம்  தொடர்­பான  வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு  ஜனா­தி­ப­தி­யினால்  சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட  அமைச்­ச­ரவை...

செப்டெம்பெரில் புதிய பாராளுமன்றம் தெரிவு !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்

மகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது ! – சர்வதேச நெருக்கடிக்குழு !

  மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...

மைத்திரி,ரணில்,சந்திரிக்கா நேற்றிரவு சந்திப்பு !

  பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம்   கலந்துரையாடியுள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின்  இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...

சில கட்சிகளை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி தீர்மானம் !

பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை...

எந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.   ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...

அரசியல் கட்சிகளின் போட்டியில் நாட்டை சீரழித்து விட வேண்டாம் -மாதுலுவாவே தேரர்

  நாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் உட­ன­டி­யாக அந்த மாற்­றத்தை சீர்­கு­லைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.     இப்­போ­தைக்கு தேர்­தலை நடத்­தாது தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதே சிறந்­த­தென கோட்டை நாக விகா­ரையின்...

100 லட்சம் ரூபா எங்கே ? – சுசில் பிரேம ஜயந்த

 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யாக 10 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இடைக்­கால வரவு–செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அறி­வித்தார். ஆனால் இது­வரை நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. நிதி­ய­மைச்சர் அறி­வித்த 10 மில்­லியன் ரூபா...

மகிந்த – மைத்திரி சந்திப்பு !

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தார். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி...

மொட்டைத் தலை – முடங்கால் முடிச்சு கதைகள் !

  V.vy;.wkP]; mz;ikf; fhykhf vjph;fhy gpujkh; gjtp njhlh;ghf gy;NtW Kd;nkhopTfSk;>K];jPGfSk; eilngw;W tUfpd;wd. uzpyh>k`pe;jth vd;w epiykhwp re;jphpf;fhtpd; ngaUk; jw;NghJ gpu];jhgpf;fg;gLfpd;wJ. =yq;fh Rje;jpuf; fl;rpapy; cs;s k`pe;j Mjuthsh;fspd; vz;zj;ijj; jtpL nghbahf;Fk;...

Latest news

- Advertisement -spot_img