- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நீதிபதியின் உயிரை சிங்கள பொலிஸார் தனது உயிரைக் கொடுத்து  காப்பாற்றியுள்ளார் : ஆளுநர்

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வந்ததாக கூறப்படும் நபர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்துள்ளாதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பாதுகாப்புப் படை பிரிவின்...

மீண்டும் பேசப்படும் வசீம் ,ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம்

அர்ஜுன் அலோசியசிடம் லஞ்சம் பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை காப்பாற்ற தற்போது வஸீம் தாஜூதீனை அரசாங்கம் அழைத்து வந்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார். நேற்று பேருவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய அவர் .. சற்றுமுன்னர் இங்கு உரையாற்றிய நாமல் எம் பி "வஸீம் தாஜுதீனின் மரணம் கொலை என்றார்கள், பின்னர் யோஷித கொன்றதாககூறினார்கள், பின்னர் நான் என்றார்கள், இப்போது எனது தாய் என்கிறார்கள். அடுத்தது எனது பாட்டி என்பார்கள்" என கூறினார். உண்மையில் இதில் வேடிக்கையான் விடயம் என்ன என்றால் அராசாங்கத்திற்கு நெருக்கடியான நிலமை வரும் போது ஆரசாங்கத்தைஅந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வஸீம் தாஜுதீன் வருவார் என்பதே உண்மையாகும். இதனை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டுகொள்ளோம்.தற்போது அரசுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.அலோசியஸிடம் லஞ்சம் வாங்கி ரவி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.அவரை காப்பாற்றவும் மக்கள் மனங்களை திசைதிருப்பவும் நல்லாட்சிக்கு தற்போது மஹிந்த குடும்பம் தேவைப்படுகிறது. அதனால் தற்போது தாஜுதீன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த படம் இன்னும் சில வாரங்களுக்கு வெற்றிகரமாக ஓடும் நாம் அவற்றைகண்டு பயப்படப் போவதில்லை ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர்  மன்சூரின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு :அமைச்சர் றிஷாட் அனுதாபம்

  ஊடகப்பிரிவு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின்  மறைவு முஸ்லிம் சமூதாயத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று அவரது மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் கவலை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. நல்லதோர் அரசியல் பரம்பரையின்...

வித்தியா படுகொலை- அமைச்சர் விஜயகலாவின் தொடர்பை ஆராயப் பணிப்பு

பாறுக் ஷிஹான் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில்  பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்ததன் பேரில்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ  ஜெயசிங்கவின்...

3000 கோடி உள்ளவர் 320 கோடிக்கு ஆசைப்படுவாரா? ஏ.எச்.எம்.பூமுதீன்

சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.சம்பவம் அல்லது செய்தி இதுதான். மஹிந்த ஆட்சியிலும் இதே சம்பவம் - இதே...

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது : மஹிந்த

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட...

ஆனந்த சாகர தேரருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன் : அமைச்சர் றிஷாட்

  ஊடகப்பிரிவு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில்...

கல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது…

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் இரண்டு...

மஸ்­ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினர் அராஜக நடவடிக்கை – 3 இளை­ஞர்கள் உயி­ரி­ழப்பு

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ஸ­லத்­தி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் இஸ்ரேல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய பாது­காப்புக் கெடு­பி­டி­களை நீக்­கு­மாறு கோரி பலஸ்­தீ­னர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரிய போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  இதன்­போது குறித்த போராட்­டத்தை கலைக்க இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர்...

ஒரு உடன்பாட்டை எட்டச் செய்வதில் கிழக்கின் எழுச்சி தொடர்ந்தும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும்.

முஸ்லிம் காங்கிரஸ் பலவீனப்படுத்தப்பட்டு அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உட்பட அதன் தலைவரும் சுரத்திழந்து தோல்வியைச் சுவைக்கத் தயாராகி வரும் நிலையில், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து முஸ்லிம்...

Latest news

- Advertisement -spot_img