- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல்...

கிழக்கின் அரசியலும் முஸ்லிம் கூட்டமைப்பும்

பிரித்தாளும் தந்திரம் என்பது உலக வரலாற்றில் பல்வேறு யுத்தங்களுக்கும் பேரிழப்புக்களுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றது. ஆபிரிக்கா கண்டத்திலும், மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கூட வேறு வேறு வடிவங்களில் பிரித்தாளும் உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. ஆங்கிலேயர்கள்...

இரத்தினபுரி கூட்டத்தில் முக்கிமான தீர்மானங்கள்; அமைச்சர் றிஷாட் அதிரடி நடவடிக்கை..

  சுஐப் எம் காசிம் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்...

இந்நாள் , முன்னாள் ஜனாதிபதிகளை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று முயற்சி

 மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா...

வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை சம்பந்தன் ஐயா மற்றும் றிசாத் சந்திப்பு

ஊடகப்பிரிவு இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாயலில் சந்தித்து பாதிக்கப்பட்ட...

‘பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’

புனிதமான இந்த ரமலான் நாட்களில் இறையச்சத்துடன் நாம் நல்ல அமல்களைச் செய்தால், அதற்கான கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்ளலாம். இறையச்சம் இன்றி நம்முடைய மனம் விரும்பியபடி செயல்பட்டு பாவம் செய்தால் மறுமையில் மிகப்பெரிய நஷ்டத்தைத்தான்...

காலம் கடந்து போன கொள்கைகளை கைவிட்டு நவீன உலகத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்: மங்கள

மூன்று பிரதான தொனிப்பொருள்களின் கீழ் அரசாங்கத்தின் கொள்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்கள அதிகாரிகளின் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர், ஜனநாயகம்,...

பாரீஸ் பருவ நிலை மாற்றம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு…

காற்றில் கார்பன்டை ஆக்சைடு கழிவுகள் அதிகமாக கலப்பதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பனி ஆறுகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகள் கடலில் முழ்கும் அபாயம் உள்ளது....

உண்மையான இனவாதிகள் யார் எனும் விடயத்தில் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்..!

                 சூழ்ச்சி செய்தவர்களை இறைவன் இனங்காட்டிவிட்டான்  நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை உங்கள் இறைவனை வணங்குறீர்கள்.யார் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிசெய்தார்கள் என்பதை உங்கள் இறைவன் உங்கள் கண்முன்னே விரைவில் காட்டுவார்" என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்‌ஷ கூறி சரியாக இன்று ஒரு வருடம் ஆன நிலையில் இன்று நல்லாட்சி அரசு முக்காடு களைந்துநிர்வாணமாகி நிற்கிறது. கடந்த வருடம் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். கடந்த வருடம் அவர் மேற்கூறிய விடயத்தை கூறும் போது அவரை பார்த்து ஏளனமாக சிரித்த முஸ்லிம் சமூகம் இன்றுஇந்த நல்லாட்சியாளர்களுக்கு இறையாகிவிட்டோமே என்ற ஏக்கத்தில் தவித்து நிற்கிறது. உலக வரலாற்றில் நாம் கண்டிராத அளவுக்கு ஞானசார என்கிற தேரர் அல்லாஹ்வை இழிவு படுத்திவிட்ட பின்பும்எமது அமைச்சர்கள் பலவகைகளிலும் அலுத்தம் கொடுத்த பின்பும் இந்த அரசாங்கம் ஞானசாரவை பாதுகாக்கிறதுஎன்பதை வைத்தே  இந்த அரசாங்கத்துக்கும் ஞானசாரவுக்கும் உள்ள உறவு என்ன என்பதை நாம் ஊகித்துக்கொள்ளமுடியும் . இவ்வளவு காலமும் அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆட்வேண்டிய நிலை தோன்றியுள்ளதால் அவர்களது நிர்வாணம் முஸ்லிம் சமுகத்திடம் இன்று வெளிப்பட்டுள்ளது. உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் உண்மையான இனவாதிகள் யார் என்பது விடயத்தில் மிகவும் அவதானத்துடன்நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அ.அஹமட்

சந்தையில் ஏற்படும் மோசடிகளைத் தவிர்க்க கொழும்பு வர்த்தக சங்கம் அமைச்சர் ரிஷாட்டிடம் கோரிக்கை

ஊடகப்பிரிவு இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க முடியும் என்று கொழும்பில் இயங்கி வரும்...

Latest news

- Advertisement -spot_img