- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்து கொண்டு இன்­றைய அரசை விமர்­சிக்க முடி­யாது: மஹிந்த சம­ர­சிங்க

நாட்டில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு சிறு­பான்மை மக்­க­ளி­னதும் மத்­திய தர கொள்­கை­யு­டை­ய­வர்­க­ளி­னதும் ஆத­ரவு அவ­சி­ய­மா­ன­தாகும் என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.  அத்­துடன், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னத்­திற்­க­மை­யவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன்...

தம்பதெனிய, மும்மன்ன முஸ்லிம் மாகாவித்தியாலய மைதான காணி விவகாரம், அமைச்சர் ரிஷாட்டின் அதிரடி நடவடிக்கையால் நிரந்தரத் தீர்வு -குருநாகல் மக்கள் நன்றி தெரிவிப்பு

-எம் என் எம் பர்விஸ் குருனாகல், தம்பதெனியா பிரதேச சபைக்குற்பட்ட மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மைதானக் காணி தொடர்பான பிரச்சினை ஒன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அதிரடி நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இது...

மருதமுனை ஹரீஷாவின் ‘உன் மொழியில் தழைக்கிறேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

  பி.எம்.எம்.ஏ.காதர் எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில் மருதமுனை ஹரீஷாவின் 'உன் மொழியில் தழைக்கிறேன்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை 3.00 மணிக்கு மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. எழத்தாளரும்,உதவிக்...

சம்பள உயர்வுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-சர்வோதய அமைப்பு கொட்டகலை நகரில் போராட்டம்

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img