- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நல்லாட்சிக்கெதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவிற்கு செல்லவுள்ளனர் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவிற்கு செல்லவுள்ளனர். அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  எதிர்வரும் 31ம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அனைத்து...

கோத்தபாய அல்லது பசிலுக்கு ஒருபோதும் முன்னணியின் தலைமை பதவி கிடைக்கப் போவதில்லை !

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சியாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த தரப்பின் சிலர் தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயற்பாடு கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்சவின்...

72 மணித்தியாலயங்களில் சிக்காகோ பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : டலஸ் !

   பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி நாளை நாடாளுமன்றில் கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளது. பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்க உள்ளது என கேள்வி எழுப்பப்படும் என...

நாடாளுமன்றத்தில் எத்தனை பேருக்கு எயிட்ஸ் நோய் இருக்கின்றதோ என்பது யாருக்கும் தெரியாது !

  கடந்த சில தினங்களாக பெரும்பாலும் பேசப்பட்டு வரும் அநீதிக்கு உள்ளான குளியாப்பிட்டி சிறுவன் சம்பந்தமாகவும் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களுக்கு மாத்திரமல்லாது, அரசியல்வாதிகளின் மனங்களில் இருக்கும் தவறான எண்ணத்தை போக்க தான்...

வங்காளதேசத்தில் இஸ்லாம் அரசு மதத்தில் இருந்து நீக்கப்படலாம் !

வங்காளதேசம் நாட்டில் சுமார் 90 சதவீதம் இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். 8 சதவீதம் இந்துக்களும், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்த மற்ற பிரிவினர் மிகவும் குறைவாகவும் இருக்கின்றனர். வங்கதேசம் நாட்டில்...

Latest news

- Advertisement -spot_img