- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்தவை தூக்கில் போட வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுவது தவறாகும் !

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியானது தவறானது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாகாக நியமிப்பதற்குரிய...

குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரித்த ஜனாதிபதி : வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் !

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு இலங்கை அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால...

எனது நாட்டில் இருந்து பசுக்களை தருவிப்போம்: நியுசிலாந்து பிரதம மந்திரி ஜோன் கீ

அஷ்ரப் ஏ சமத் நியுசிலாந்து பிரதம மந்திரி  ஜோன் கீ  நேற்று (24) ஆம் திகதி பி.பகல் 03.00 மணிக்கு குருநாகலில்  பண்னல பிரதேசத்தில் பொன்ரோ அண்கா் பால் மா கம்பணியினால் வருடாந்தம் உள்ளுர் பாற்பண்னையாளா்களை...

அமைச்சர் றிசாத் ஈரான் தூதுக்குழு சந்திப்பு !

முனவ்வர்.எ.காதர்     ஈரான்-இலங்கை பொருளாதாரத்துக்கான இணைந்த ஆணைக்குழுவின் 11வது அமர்வு இன்று மாலை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நிறைவுற்ற பின்னர் இலங்கை குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஈரான் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய...

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

  பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.  இதனால்...

டெஸ்ட்டில் நம்பர் ஓன் இடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!

  ஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 370 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 505 ரன்னும் எடுத்தன. 135 ரன்கள்...

மஹிந்த தலைமையிலான புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதில் எவ்வித மறைவுகளும் இல்லை: திலும் அமுனுகம

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு முன்னணி நிச்சயமாக புதிய கட்சி ஒன்றை அமைக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் (23) நேற்று இடம்பெற்ற நிகழ்வு...

ஒளியை ஊடுருவி மூன்றே மணிநேரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு செல்லலாம்: ஆய்வில் விஞ்ஞானிகள் தீவிரம்

  கடினமான போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களை ஊடுருவி, பூமியில் இருந்து மூன்றே மணிநேரத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள விண்வெளி ஓடங்களின் மூலம் பூமியில்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: 3-வது வெற்றியை பதிவு செய்தார் தொழிலதிபர் டிரம்ப்!

  ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்டமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி...

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி!

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது. போக்காரா நகரில்...

Latest news

- Advertisement -spot_img