- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுகாதார சேவைகள் மாகாண பிரதிப் பணிப்பாளராக பிர்னாஸ் இஸ்மாயில் !

அபு அலா    கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.பிர்னாஸ் இஸ்மாயில் இலங்கை நிருவாக சேவை தரம் இரண்டுக்கான பதவிக்கு பதவி உயர்வுபெற்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை...

கருணாவைப் போன்று விக்கியும் பயன்படுத்தப்படுகிறார் : முன்னாள் எம்.பீ.அரியம் !

ஜவ்பர்கான் தமிழ் மக்கள் பேரவை என்பது வெறுனே தமிழ் மக்களை குழப்புகின்ற விடயம்.இது தமிழ் மக்களுக்கு புதிதல்ல.தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வருகின்றபோது இவ்வாறுதான் நடந்து வந்துள்ளது.கடந்த 65 வருடகாலமாக இவை நடைபெற்றே வந்துள்ளன.இதன் மற்றொரு...

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின்; சடலம் மீட்பு !

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர் . மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாச்சி அம்மன் கோவில் வீதி...

ஒரு சில தலைமைகள் அமைச்சு சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர் !

  சப்றின் கண்டி மாவட்டத்தில் 3வது முறையாகவும் மீலாதுன்நபி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது இந்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் பரந்து  வாழும் முஸ்லிம்களை புறம்தள்ளுவது மாத்திரமில்லாமல் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு  செய்யும் துரோகமும் ஆகும் என அக்கரைப்பற்று...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மஸ்ஜிதுல் அக்ஸா பேஷ் இமாம் சந்திப்பு !

அஷ்ரப் ஏ சமத் பலஸ்தீன்-இஸ்ரேல் ஜெருசலமில் அமைந்துள்ள முஸ்லீம்களின் முதலாவது கிப்லா காட்டும் பள்ளிவாசலின் பொறுப்பாக உள்ள பேஸ் இமாம் மற்று அப்பாராஸ் (ரலி) பரம்பரையினரான  அஷ் ஷேக் அலி ஓமா் யாக்ஹூப் அல்...

இலங்கையயுடனான டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது !

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.  நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...

Latest news

- Advertisement -spot_img