- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காத்தான்குடி நிஷவ்ஸ்யின் புது மொழிகள் !

அகத்தின் அழகு முக நூலில் தெரியும். அழுத பிள்ளை போண் பார்க்கும். வேளையறியாமல் கோலை எடுக்காதே. Fbயில் போட்டாலும் எண்ணிப் போடு. எலி போல் இருந்தாலும் தனி போண் வேண்டும். கைபேசியை நம்பினோர் கரண்ட் போகப் 'படார்'. நொக்கியாவை மெச்சுவார் பொக்கை...

திரு­கோ­ண­மலை, ஒலுவில், காங்­கே­சன்­துறை ஆகி­ய­வற்றை இலா­ப­மீட்டும் துறைமுகங்­க­ளாக மேம்­ப­டுத்­த­வுள்ளோம் !

துறை­முகத் துறையில் இடம்­பெற்­றுள்ள மோச­டி­யால் 225 பில்­லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக துறை­முகப் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார். நிலக்­கரி கொண்டு செல்­வ­தற்­காக இரு கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­துள்­ள­மையால்...

புகையிரத்தில் மோதுண்டு இருவர் பலி !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   இன்று (12) காலை கந்தனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தளத்திலேயே பலியாகினர். கந்தானை கப்புவத்தை புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக நனோ கார் புத்தளத்தலிருந்து கொழும்பை நோக்கி வந்த புகையிரத்தில்...

யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் கல்வி சீரழிந்துள்ளது : அமைச்சர் தண்டாயுதபாணி !

ஜவ்பர்கான் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதற்கான பிரதான காரணம் யுத்தமாகும்.அத்தகைய பாதிப்புகளை நிறைவு செய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டு கல்வித்துறையை எழுச்சிபெறச்செய்யவேண்டும் இவ்வாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்...

கல்லெறி மீதான சொல்லெறிகள் !

மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மீகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயிக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுபவைதான் விபத்துக்கள், நோய்கள், முதுமை, மரண...

Latest news

- Advertisement -spot_img