- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தற்கொலை செய்து கொண்ட செந்தூரன் தொடர்பில் குடும்பஸ்தர் கைது !

யாழ்.கோண்டாவில் பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாடசாலை மாணவன் புகைவண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால்...

அரசாங்க வைத்தியர்கள் நாளை முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் !

அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தம்...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து !

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.  இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...

(வீடியோ) நல்லிணக்கம் தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் : சந்திரிக்கா !

    ஓட்டமாவடி அஹமத் இர்ஷாத்   நாட்டில் சகல மக்களுக்குமிடையே ஒற்றுமைப் பாலத்தினைக் கட்டி எழுப்புவதற்காக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று நல்லிணக்கம் தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவி முன்னாள்...

அக்கரைப்பற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு உதயம் !

சப்றின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று கட்சிக் காரியாலயத்தில் அண்மையில் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பின்வருவோர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ்...

இழந்து நிற்கும் எமதூரின் கௌரவத்தை மீட்டெடுக்க முதலில் எமது இளைஞர் சமூகம் முறையாக வலுவூட்டப்படுவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் !

சப்றின் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருப்பது இளைஞர்களே. நேரிய சிந்தனையும், சீரிய ஒழுக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் ஒரு சமூகத்தின் மிகப் பெரும் சக்தி. அற்ப அரசியல் இலாபங்களுக்காக சக்திமிக்க எமது இளைஞர் சமூகமும் துஷ்பிரயோகம்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன் : உபவேந்தர் நாஜிம் !

எம்.வை.அமீர்  இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஏற்ப தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக அதிஉயர் பங்காற்றுகிறது என்று இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல்...

பட்ஜட் மீதான வாக்கெடுப்பு இன்று !

2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும்...

Latest news

- Advertisement -spot_img