- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சவூதியில் இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

  ஜவ்பர்கான்   சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப் படவுள்ள மரணதணடனைக்கெதிரானவும் அதனை நிறுத்துமாறு கோரியும் இன்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா...

சட்டவிரோதமான முறையில் வீதிகளில் அலைந்து திரிந்த 40 மாடுகள் கைது—2 இலட்சம் அபராதம்!

    ;lq;fis vjph;nfhz;LtUfpd;wdh;.,jidaLj;J khtl;l murhq;f mjpghpd; gzpg;Giuapd;fPo; gpuNjr rig nrayhshpd; mwpTWj;jypd; Nghpy; ,k;khfs; ifJ nra;ag;gl;ljhf mth; NkYk; njhptpj;jhh;.  

பொறியியல் பீடம் பறி போகுமா..?  (பாகம்-03) !

  தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவுவதற்கு பலரும் முயன்றனர்.இதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவுற்ற காலப்பகுதியில் 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் புதிய,பழைய பாட விதானத்திற்கமைய z-score இனை...

சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதில் !

அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தால்...

விக்னேஸ்வரன் அவர்கள் கட்சியை ஏற்பதற்கு தயாரானால் இந்த நிமிடமே ஒப்படைப்பதற்கு நான் தயார் : ஆனந்த சங்கரி !

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் : அழுத் கமகே !

வரவு செலவுத் திட்டத் திற்கு எதிராக சுதந்தி ரக்கட்சி வாக்களிக்கும் என ஜ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத் கமகே நேற்று தெரிவித்தார். இதனை மனச்சாட்சியுள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்களினால் ஆதரிக்க முடியுமா...

பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !

ஹாசிப் யாஸீன் கல்முனை தொகுதிக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 9.00 மணிக்கு கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டம் சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ்...

அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5 வீதமாக அதிகரிக்க வேண்டும் : பிரதமர் !

பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி எனினும் சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் அதனை செய்ய வேண்டும் எனவும் காரணம் 2030ம் ஆண்டளவில் இலங்கை அதிக...

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் விசேட மார்க்க உரை  !

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மாலை 6.45 ற்கு விசேட மார்க்க உரை அஷ்சேய்க் அப்துல் வதூத் ஜிப்ரி...

பிள்ளையான் மட்டு.நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், 14 நாள் விளக்கமறியல் !

ஜவ்பர்கான் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார். இன்று...

Latest news

- Advertisement -spot_img