- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பூமியல் வாழும் ஏழு பேரில் ஒருவர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர் ..!

முதன்முறையாக ஒரு நாளுக்கான பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பேக் தெரிவித்துள்ளார்.   இந்த சாதனை கடந்த திங்கட்கிழமை(24) படைக்கப்பட்டது. இதனடிப்படையில் பூமியல் வாழும் ஏழு பேரில் ஒருவர்...

வீழ்ந்து எழுந்த உசைன் போல்ட் ! (வீடியோ )

https://www.youtube.com/watch?v=NS79ZDPHcrY உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் உசைன் போல்ட், காட்லின் உள்ளிட்ட...

விஷ்வா வர்ணபால, துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த வழக்கு மீளப்பெறப்பட்டது !

   ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர்களாக இடையூறின்றி செயற்படுவதற்கு இடமளிக்குமாறு கோரி பேராசிரியர் விஷ்வா வர்ணபால மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழு அங்குரார்ப்பணம்!

  -எம்.வை.அமீர் -  இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் 2015-08-27 அன்று  அக்கரைபற்றில் நடைபெற்றது. இங்கு செயற்குழு நிர்வாகமும் அங்குரார்ப்பணம் செயப்பட்டது. இதில் பிராந்தியத்தில் இருகின்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து  கொண்டது...

அனைத்து பிரதேசங்களிலும் சமமான அபிவிருத்தி வேலைகளை எவ்வித பாரபட்சமின்றி மேற்கொள்வேன் – ஹரீஸ் MP

அபு அலா  அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைவசம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி எமது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் சமமான அபிவிருத்தி வேலைகளை எவ்வித பாரபட்சமின்றி மேற்கொள்வேன் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்றிரவு (27) இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.நைஸர் தலைமை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,   தேர்தலில் எனது வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச கட்சிப் போராளிகளுக்கும், மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகளை முதலில் தெரிவித்துக்...

மட்டக்களப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய நாட்டவர்கள்!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு நகரிலுள்ள குளங்களில் இந்திய நாட்டைச்சேர்ந்த இளைஞர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.   இந்தியாவிலிருந்து வந்து இம்மாவட்டத்தில் தொழில் நடவடிக்கைககளில் ஈடுபட்டுவருபவர்களே உணவுக்காகவும் விற்பனைக்காகவும் மீன்பிடியிலீடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.   மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள குளத்தில்...

ஐ.நா. அறிக்கை வெளி­வந்த பின்­னரே அமெ­ரிக்கா இலங்கை ஆத­ரவு பிரே­ர­ணையை சமர்ப்­பிக்கும்!

  இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­பட்­டுள்ள விசா­ர­ணையின் அறிக்கை வெளி­வந்த பின்­னரே இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான பிரே­ர­ணையை அமெ­ரிக்கா மனித உரிமை...

இ.போ.ச—தனியார் பஸ்கள் மோதல்.இருவருக்கு காயம்–பஸ் பலத்த சேதம்—போக்குவரத்து பாதிப்பு!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு-- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம் பெற்ற விபத்துச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற...

Latest news

- Advertisement -spot_img