- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சிப்­ப­தற்கு அனுமதிக்கக் கூடாது – விக்ரமபாகு

  வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதன் பிர­காரம் தற்­போ­தைய பாரா­ளு­மன்றம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. ஆகவே உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்துத் தேர்­தலை நடத்­து­மாறு நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.   அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ...

சமன்பாடு !!

எ.எல்.நிப்ராஸ்  கணித பாடத்தில் சில சமன்­பா­டு­க­ளுக்கு இல­குவில் விடை கிடைத்­து­விடும். சில­வற்­றுக்கு பல­முறை செய்து பார்த்­தாலும் விடை கிடைக்­காது. மனக் கணக்குப் போட்டு விடை கிடைத்த சமன்­பா­டு­களும் உண்டு. கடை­சி­வ­ரையும் விடை­கி­டைக்­காது கைவிட்­ட­வை­களும் உள்­ளன....

மகிந்த பற்றி ராஜித கூறியது உண்மைக்கு புறம்பானது – சுசில்

  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவோ மாட்டாதென அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளமை உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர்...

பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு !

  கட்சியின்  தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களை நீக்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.  அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு...

மைத்திரி – மகிந்த சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நேருக்கு  நேர் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரான டபிள்யூ. வினில் என்பவரது புதல்வியின்...

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரியாவிடை பெற்றார்!

  எம்.வை.அமீர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், பல்கலைக்கழக உபவேந்தர் காலப்பகுதியின் இரண்டு பதவிக்காலங்களுமாக மொத்தமாக ஆறு வருடங்களை பூர்த்தி செய்து கொண்டு வெளியேற இருக்கும் இவ்வேளையில் 2015-06-19 ல் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள்...

Latest news

- Advertisement -spot_img