- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சஜித்துக்கு எதிரான வழக்கு: ஆதாரம் வழங்க திகதி குறிப்பு !

  வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரங்களை வழங்குவதற்காக உயர்நீதிமன்றம், திகதி குறித்துள்ளது.  இந்த வழக்கு, நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, சரத் டி அபுரூ மற்றும்...

புலிகளுடன் தொடர்புடையவருடன் ஒப்பந்தம்: சேனுக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கம் !

    ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரத்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை புனரமைப்புச் செய்வது தொடர்பாக, அப்போதைய நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதியும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும், தாய்லாந்துக்கான தற்போதைய இலங்கைத் தூதுவருமான சேனுக்கா செனவிரத்ன...

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு !

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த  முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி...

தென் ஆபிரிக்க நீதிமன்ற உத்தரவை மீறி தாய்நாடு திரும்பும் சூடான் ஜனாதிபதி !

தென் சூடான் ஜனா­தி­பதி ஓமர் அல்–பஷிர் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தனது தாய்­நாட்­டிற்குத் திரும்­பிக்­கொண்­டி­ருப்­ப­தாக அந்­நாட்டு அர­சாங்கம் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. அந்­நாட்டில் 2003 ஆம் ஆண்டு கிளர்ந்­தெ­ழுந்த மோதல்­களின் போது இடம்­பெற்ற போர்க் குற்­றங்கள், மனி­தா­பி­மா­னத்­துக்கு...

Latest news

- Advertisement -spot_img