- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் பலர் ஐ.தே.க வில் இணையவுள்ளனர் – ரவி !

  மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான மூன்­றா­வது அணிக்கு எதி­ரான சூட்­சும திட்­டத்தின் விளை­வாக அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் பலர் ஐ.தே.க வில் இணையவிருப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின்...

வவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்பு !

 வவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.வவு­னியா பன்­றிக்­கெய்த குளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில்...

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சு – அஜித் .பி.பெரேரா !

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் நடப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு...

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர்...

Latest news

- Advertisement -spot_img