-எம்.வை.அமீர் -
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக்கு உயிருட்டிய மூத்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என சனிமௌட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளரும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் தெரிவித்தார்.
எஸ்.எச்.எம்.ஜெமீலின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே...