- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுவிஸ்லாந்தில் நிலநடுக்கம்…!!

சுவிஸ்லாந்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது....

பெண்ணின் பெருமையைப் போற்றும் இஸ்லாம்

    “பெற்றோரின் உரிமைகளைப் பேணி நடக்குமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். அவனுடைய தாயோ பலவீனத்தின் மீது பலவீனத்தைச் சுமந்தவளாக அவனை வயிற்றில் சுமந்தாள். பால்குடி மறப்பதற்கோ இரண்டு வருடங்கள் ஆகிப்போனது. (இதன் காரணமாகவே) எனக்கு...

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் எமிலி தோன்பெரி (Emily Thornberry ) கோரியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது பிரித்தானியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென...

புதிய குடியேற்றக் கொள்கை மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

  அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார். மேலும், ஈராக், சிரியா, ஈரான்,...

சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க உதவும் ….?

மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம். அதைச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஏற்கனவே ஜலதோஷம், நெஞ்சுச் சளி இருந்தால் மட்டுமே...

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கை தமிழக அரசால் வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், புகார்களும் கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் இன்று தமிழக அரசிடம் அறிக்கை அளித்தனர்.  நுரையீரல் மருத்துவத்துறை...

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

அமெரிக்காவின் கடற்படையின் பசுபிக் பிராந்திய கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதி சென்றுள்ளது. இதனை அமெரிக்கா தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரக தகவல்படி, அமெரிக்க பசுபிக் பிராந்திய போக்குவரத்து கப்பலான “யுஎஸ்என்எஸ் போல் ரிவர்” ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு...

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களின் 30 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக நெற்...

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தனக்கு தானே தீர்ப்பளித்து கொண்ட ஹக்கீம்

 முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஸீர் சேகு தாவூத் தன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் மீது பல குற்றங்களையும், சந்தேகங்களையும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி குற்றம் சாட்டினார். இவைகளை  விசாரிக்க வேறு ஒரு...

மாணவன் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது : சுமந்திரன் MP

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கு சொகுசு வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுமந்திரன் முன்வைத்திருந்ததாக மாணவன் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பா.உ சுமந்திரன் பதிலளித்துள்ளார்.  யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அமைந்துள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு...

Latest news

- Advertisement -spot_img