சுவிஸ்லாந்தில் நிலநடுக்கம்…!!

சுவிஸ்லாந்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது….