- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது!

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது.    முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர்...

கண்கட்டி வித்தை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்றாஸ்)

இந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் அந்த நாட்டிற்கு நல்ல அரசியல்வாதிகளை கொடுத்திருக்கின்றது. அதேபோல் இலங்கை அரசியலானது நல்ல நடிகர்களை கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலில் இந்த பண்புகளை பரவலாக நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்...

அதிகார மமதையில் இறைவனை மறந்த அரக்கனே! வா.இனி ஒரு முறை எங்கள் மண்ணுக்கு வா…

உண்மை சுடும் குமாரி கூரேயைப் பற்றிய உண்மைகளை எனதிறைவன் எனக்குத் தெரிவிக்காமலே இருந்திருக்கவேண்டுமே என்று நினைத்துக்கொள்கிறேன். என்ன இந்த விவகாரம் என்று சும்மா தேடிப்பார்பதற்காகதான் ஆரம்பித்தேன்.ஒரு இருண்ட கதவைத் திறந்தால் இன்னொரு கதவு திறக்கிறது.ஒரு ரகசியம்...

ஹக்கீமுக்கெதிராக மூத்த போராளி ஹசன் அலி அவர்களின் வாக்கு மூலம் (நடந்தது என்ன)

முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது...

மக்கள் சிந்திக்காத வரை சாய்ந்த‌ம‌ருதுக்கு பிர‌தேச‌ ச‌பை கிடைக்காது என்ப‌தே ய‌தார்த்த‌ம்

சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பையை பிர‌த‌ம‌ர் ர‌ணிலிட‌ம் பேசி பெற்றுத்த‌ருமாறு முஸ்லிம் காங்கிர‌சின‌ர் ஐ தே க‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இம்ரான் ம‌ஹ்ரூபிட‌ம் கேட்டுள்ள‌மை மு. காவின் கையாலாகாத‌ வ‌ங்குரோத்து அர‌சிய‌லையும் காட்டுகிற‌து என‌...

ஹசனலியின் வெளியேற்றம் உணர்த்தும் உண்மைகள்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மகா­நாடு கொழும்பில் நடை­பெற்­றது. இம்­ம­கா­நாட்­டின்­போது கட்­சியின் உயர் பத­வி­க­ளுக்­கான ஆட்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டார்கள். இதன்­போது செய­லாளர் நாய­க­மான ஹச­ன­லிக்கு ஏற்­க­னவே வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டபடி அதி­காரம் பொருந்­திய...

Latest news

- Advertisement -spot_img