- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் சத்திப்பிரமாணம் செய்யவுள்ளனர்

அபு அஹமத்       இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.  இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவான் மற்றும்...

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சகாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது..?

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமாக சகாரா திகழ்கிறது. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பாலைவனம் மிக அதிக அளவு வெப்பம் கொண்டது. ஆனால் இந்த பாலைவனம் 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் 23.01.2017 அன்று மதியம் மீட்டுள்ளனர். குறித்த சடலம் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அப்பால் மேல் கொத்மலை நீர்தேக்க...

தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை

  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.   முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில்  கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல இளைஞ்சர்கள் சேர்ந்தும் அடக்குவார்கள்.ஜல்லிக்கட்டு பல வடிவங்களில்...

பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு இனி வரும் காலங்களில் தபால் முத்திரை வெளியிடப்படாது:ஜனாதிபதி அறிவிப்பு

பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு இனி வரும் காலங்களில் தபால் முத்திரை வெளியிடப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரிக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில்...

முஸ்­லிம்­கள் நூறு வீதம் வாழும் கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் புத்தர் சிலை- பீதியில் மக்கள்

கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் தக்­கியா ஒன்­றுக்குப் அருகி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணிக்கருகில் ஒதுக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நேற்று முன்­தினம் இர­வோ­டி­ர­வாக பெரும்­பான்மை இனத்­த­வர்கள் புத்தர் சிலை­யொன்­றினைக் கொண்டு  வைத்­துள்­ள­மையால்...

ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் காணப்படுவதாக வாசுதேவ நாணயகார தெரிவிப்பு !

நாட்டில் பலம் பகிரப்படுவதை விட இதன் மூலம் ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயகார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக...

ஜல்லிக்கட்டு போராட்டம் – போர்க்களமாக மாறிய மெரினா

மதுரையில் ஜனவரி 16ஆம் திகதி ஏற்றி வைத்த ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சி தீப்பொறி, தமிழகம் முழுவதும் பரவி சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே கடந்த 6 நாட்களாக அமைதியாக மையம்...

நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்:விக்னேஸ்வரன்

பாறுக் ஷிஹான்   இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக்...

Latest news

- Advertisement -spot_img