- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எதிர்கால ஹாபிழ்களுக்கும், மௌலவிகளுக்கும் உதவுங்கள் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ. . மத்ரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன் வழங்கல். . திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மக்கள் தங்கள் குடும்பத்தை ஆன்மீகத்தின் பால் வழிநடாத்த...

“நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (திருக்குர்ஆன்-68:4)

வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது...

சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் அழைப்பு

இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வர்த்தக வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை வருமாறு சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் அழைப்பு விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில்...

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி தொடர்பாக கட்­சி­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை:ஹசன் அலி

எனக்குத்  தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி எப்­போது வழங்­கப்­படும் என கட்­சி­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால்  கடந்த 16 ஆம் திகதி  இதற்­கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­படும் என கட்­சியின்  தலைவர்...

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும்-மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் கெடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தொடங்கி விடிய, விடிய நடைபெற்று...

இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தைக்கு வந்தபின்னர் அரிசியின் விலை மேலும் குறையும்: அமைச்சர் ராஜித

அரிசியின் விலை சந்தையில் தற்பொழுது குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தைக்கு வந்தபின்னர் அரிசியின் விலை மேலும் குறையும் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

அமெரிக்க தூதுவராலயத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றும் டிரம்பின் தீர்மானத்தை முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

இஸ்ரேலில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை, புனித பூமியான ஜெரூஸலத்துக்கு மாற்ற அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு, இலங்கை முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்...

மலையகத்தில் தொடர்ச்சியாக வறட்சி காணப்பட்டால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்படுமென வியாபாரிகள் தெரிவிப்பு

க.கிஷாந்தன் மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  மலையகத்தில் இருக்கும் நீர்தேக்கமான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை,...

போராளிகள் எனக் கூறிக் கொள்ளும் சமூகம் எப்போது தான் விழித்து எழும் ? – மொஹிடீன் பாவா

முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் பற்றி என்ன கூறவருகிறீர்கள் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா விடம் கேட்கப் பட்டபோது அவர் கூறியதாவது, ஆட்சியில் முழு அமைச்சர் மற்றும் அரை...

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த அமரவீர வை அமைச்சர் ரிஷாட் சந்தித்து பேச்சு

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்சந்தித்து...

Latest news

- Advertisement -spot_img