- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புதிய ஆட்சி மலராவிட்டால் ஏ.ஈ. குணசிங்க பாடசாலையின் சில பகுதிகள் வேறு என்.ஜி.ஓக்களுக்கு விற்கப்பட்டிருக்கும்:முஜிபு ரஹ்மான்

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு குணசிங்க புரயில் உள்ள ஏ. ஈ. குணசிங்க வித்தியலாயத்திற்கு கொழும்பு  அபிவிருத்தி இனைத் தலைவரும்  பாரளுமன்ற உறுப்பிணருமான முஜிபு ரஹ்மான் அவா்களின் வேண்டுகோளின் பேரில்  அல் கபாலா நிறுவனம்...

புடலங்காய் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது.

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர்.    புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல....

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறி குடைசாய்ந்து விபத்து

க.கிஷாந்தன் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 16.01.2017...

மூன்றாம் நிலை சக்திகளின் வலையில் விழுந்து கோடரிக் காம்புகளாக நாம் மாறிவிடக் கூடாது

உணர்ச்சிவசப்பட்டு அரசியல் பழிதீர்ப்பதற்கு அரங்கம் அமைத்துக் கொடுக்கும் மகராஜா நிறுவனம் அதனது ஊடக தர்மத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கல்முனை தொகுதி வேட்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ஏ....

உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர்; சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு பயணம் !

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) அதிகாலை 2.50 அளவில் பயணமாகிச் சென்றுள்ளார்.  பிரதமர் எதிர்வரும் 21 ஆம்...

கனியவளத்தையும் அதனை சார்ந்த உற்பத்திகளையும் ஈரானிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு இலங்கை விருப்பம் : அமைச்சர் சுசில்

கனியவளத்தையும் அதனை சார்ந்த உற்பத்திகளையும் ஈரானிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு இலங்கை தொடர்ந்தும் ஆவலுடன் இருப்பதாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் டெஹரானில் மேற்கொண்டுள்ள...

பான் கி மூன், தென் கொரியா நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும்..?

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை...

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யவேண்­டாம் ;எழுத்து மூலம் கோரிக்கை

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யவேண்­டா­மென பலர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் விவாக, விவா­கரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009...

Latest news

- Advertisement -spot_img