- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தற்­போது தலை­வ­ரிடம் செய­லாளர் நீதி கேட்­ப­தனால் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது : பசீர் சேகு­தாவூத்

மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் கேசரிக்கு வழங்கிய பேட்டி  நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்    முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் முரண்­பாடு எழு­வது இது முதற் தட­வை­யல்ல. பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மர­ணித்த பின்னர் பல பிரச்­சி­னைகள் எழுந்­தன. அப்­போ­தெல்லாம்...

பெங்களூர் அணியை வீழ்த்தியது ஐதராபாத் – ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, வெற்றிக்குரிய உத்வேகத்தை தொடர முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆனால் அதேசமயம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்...

கொல்கத்தா அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது டெல்லி டேர்டெவில்ஸ்

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் உள்ளூர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி...

நாட்டின் முதுகெலும்பான தொழிலார்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்

  உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு நாமும் அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம்...

மார்க் சுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக ரூ.80 கோடியை செலவிடும் பேஸ்புக்

  பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது உரிமையாளரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு ரூ.17.49 கோடியையும், 2014-ம் ஆண்டில் ரூ.36.96 கோடியையும் அவரது...

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? ஜெயலலிதா விளக்கம்

  சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்து வருகிறார்.  இதுவரை 6 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்...

ஒட்டுமொத்த பாட்டாளி மக்களினதும் வெற்றிகளும் உரிமைகளும் பாதுகாக்கத்தக்க ஒரு மே தினம் மலரட்டும்

  புதிய பொருளாதார அரசியல் அவகாசத்தினுள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில், மலர்ந்துள்ள இம் மே தினத்தில் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளை யதார்த்தமாக்குவதற்கு குறிக்கோளுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள...

இன்றைய தினம் சமூக மேம்பாட்டிற்காக தமது பங்களிப்பினை வழங்குகின்ற வேலைசெய்யும் மக்களின் தினமாகும்

   தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றிகொள்ள இந்த மேதினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் சமூக...

யுத்தத்தினால் உருக்குலைந்து காணப்படும் தொழிற்சாலைகளை மீள புனரமைக்க ரிசாத் நடவடிக்கை

  சுஐப் எம் காசிம்    யுத்தம் விட்டுச் சென்ற வடுக்கள் பல. உயிரழிவுகள் ஒரு புறம் இருக்க பொருளாதார ரீதியிலும் மானத ரீதியிலும் ஏற்பட்ட இழப்புக்கள் சொல்ல முடியாதவை.  வடமாகாண மக்களின் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்து பலருக்கு...

மே தின வரலாறு

தொகுப்பு -  மீரா அஹமட் அலி ரஜாய்  மே தின வரலாறு மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1 ) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்...

Latest news

- Advertisement -spot_img