- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடபுல முஸ்லிம்களையும் றிசாத்தையும் துரத்தித் துரத்தி அடிக்கும் மஞ்சள் பயங்கரவாதம் !

  வெளிமடை ரிமாஸ்      புலிகளின் பயங்கரவாதம் வாழ்வையே தொலைத்து நிற்கும் எங்களையும்,  எங்கள் பிரதிநிதியான றிசாத் பதியுதீனையும்  மஞ்சள் பயங்கரவாதம் தொடர்ந்தும் துரத்திக்கொண்டே இருக்கின்றது. 25 வருடங்கலாக அகதி வாழ்விலே நாம் பட்ட கஷ்டங்கள்...

அதி­கா­ர­மில்­லாத மேடையில் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை: எம்.ரி.ஹசன் அலி

எ.ஆர்.எ.பரீல்  எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை.  என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது....

மைத்திரி – மகிந்தவை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து அவதானம் !

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.  தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இதன்போது அவதானம்...

ஆஸ்திரேலிய அணி இன்று வெற்றி கணக்கை தொடங்குமா?

  'சூப்பர் 10' சுற்றின் 10-வது 'லீக்' ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் 'குரூப் 2' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க...

ரஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆகப்பதிவு!

ரஷியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அமெரிக்காவையும், ரஷியாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள ம்சாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில் சுமார் 3 லட்சம்...

மஹிந்த ராஜபக்சவிற்கு மீண்டும் நாட்டை ஆள்வதற்கு தகுதி உள்ளதா? : சஜித் கேள்வி

கொழும்பு ஹைட்பார்க்கிற்கு வந்து மீண்டும் ஆட்சி செய்வதற்கு தன்னிடம் நாட்டை வழங்குமாறு கேட்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு நாட்டை ஆள்வதற்கு தகுதி உள்ளதா? என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். நுரைச்சோலை...

மு.கா.வின் தேசிய மாநாடும் ரிசாதுக்கு கிடைத்த 33ஆயிரம் வாக்குகளும்!

  இப்னு ஜமால் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடானது நேற்று இனிதே நிறைவேறியது. இம்மாநாட்டுக்கு ஜனாதிபதி - பிரதமர் என இலங்கையின் பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளின் வருகையுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 300 இலட்சம்...

நாட்டின் தொழில்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம் : ரில்வின் சில்வா விளக்கம்

க.கிஷாந்தன் “எட்கா” என்ற உடன்படிக்கையின் ஊடாக நாட்டில் தொழில் சந்தை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இந்திய நாட்டவரை இலங்கைக்கு வரவழைத்து தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என...

அனுமதி பெறாமல் அட்டன் கிளவட்டன் பாடசாலைக்கு விசேட விடுமுறை- மத்திய மாகாணசபை உறுப்பினர் அதிருப்தி !

க.கிஷாந்தன் அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட டிக்கோயா கிளவட்டன் தமிழ் பாடசாலைக்கு அட்டன் கல்வி வலயப்பணிப்பாளரால் 21.03.2016 அன்று வழங்கபட்டுள்ள விசேட விடுமுறையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்...

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 86 பேர் விடுதலை

  சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தற்போது விடுதலை...

Latest news

- Advertisement -spot_img