- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தில் இலங்கையில் இரண்டாவது தடவையாக சுதந்திர கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டது. இதற்கு முன்னர்...

பதான்கோட் தாக்குதலை விசாரிக்க பாகிஸ்தான் அமைத்துள்ள கூட்டு விசாரணைக் குழு !

பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐந்து நபர்கள் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது.பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும் நோக்கத்தில்...

தோலின் உயிரணுக்கள் மூலம் மூளைப்புற்று நோயை குணப்படுத்தும் முறை கண்டுபிடிப்பு!

மனிதத் தோலில் உள்ள உயிரணுக்களை (செல்களை) குருத்தணுக்களாக மாற்றி மனிதர்களின் மூளையில் உருவாகும் கிலியோபிளாஸ்டோமா என்ற புற்றுக்கட்டியை குணப்படுத்தும் நவீனவகை மருத்துவத்தை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிலியோபிளாஸ்டோமா என்ற மூளைப் புற்றுக்கட்டிக்கு சிகிச்சை...

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒரு கோடி பேர் வெளியேறுவார்கள்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நான் அதிபராக ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக குடியேறிய ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வெளியேறுவார்கள்...

தோனி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ?

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி டாக்கா சென்றுள்ளது.  முதல்...

மஹிந்தவின் பிரதான பாதுகாவலரின் காணியில் பாதுகாப்பு தரப்பினரால் திடீர் சோதனை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது குறித்து நாம் அவரிடம் வினவியதற்கு, தனது...

நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் : மங்களவிடம் ஜோன் கெரி

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் சிரத்தையுடன் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அந்நாட்டு இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும்...

நிந்தவூரில் பொலிஸ் நடமாடும் சேவையும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும்!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்    நிந்தவூர்-02ம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கமும், சிவில் பாதுகாப்புப் படையணியினரும் இணைந்து நடாத்திய பொலிஸ் நடமாடும் சேவையும், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் நேற்று நிந்தவூர்-02 கிராம அபிவிருத்திச் சங்க பல்தேவைக் கட்டிட...

பசிலைப் பாதுகாக்க கட்சியின் விசேட பிரதிநிதியாக ஈடுபடுத்திய மகிந்த !

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் அமைப்பின் நடவடிக்கை தொடர்பிலான ஆய்வு கூட்டங்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள்...

தாஜூடீன் கொலைச் சம்பவம் தொடர்பாக அனுர சேனாநாயக்க கைது செய்யப்படலாம் !

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டு முன்னர் நடந்த...

Latest news

- Advertisement -spot_img