- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா!

  ஊடகப்பிரிவு    மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (18/02/2016) இடம்பெற்றது. இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் மாவாட்ட அப்போஸ்தலர் அதி வணக்கத்துக்குரிய  டாக்டர்.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கலந்துகொண்டார். ...

ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கலுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளது : ஜனாதிபதி !

ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கலுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜெர்மன் அரசாங்கம் வழங்கவுள்ள உதவிகளுக்காக நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் முதலீட்டு வாய்ப்புக்களில் பயன்பெற்றுக் கொள்ளமாறு ஜெர்மன் முதலீட்டாளர்களிடம்...

சிங்கப்பூரில் அரசுக்கெதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் தேங்காய் உடைக்கப்படவுள்ளது !

 நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்கள் உட்பட நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கையின் அடுத்த கட்டமானது சிங்கப்பூரில் முன்னெக்கப்படவுள்ளதாக மஹிந்த...

மஹிந்த 18 வது திருத்தத்தைக் கொண்டு வந்ததோடு அவரது அழிவு ஆரம்பமாகிவிட்டது : பௌசி !

புதிய கட்சியொன்றின் தேவை நாட்டில் தற்போது கிடையாது,மக்கள் அதை விரும்பவுமில்லை. மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாகி விடுவர் என அமைச்சர்...

இந்திய நடுவர்களின் பிழையான தீர்மானங்களே இலங்கையை தோல்வியடையச் செய்தது : தயாசிறி !

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவ நேரிட்டது என  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று...

Latest news

- Advertisement -spot_img