- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை அணி மூன்று விக்கெட்டை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது !

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி மூன்று   விக்கெட்டை இழந்து 178...

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புஷ்சின் சகோதரர் !

   ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் (வயது 62), 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க...

முதற்தடவையாக புற்றரையில் தனது முதலாவது சம்பியன் பட்டத்தை வென்ற நடால் !

 கடந்த 2010ஆம் ஆண்டு விம்பிள்டனில் பட்டத்தை கைப்பற்றிய பின்னர், முதற்தடவையாக புற்றரையில்  ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதலாவது சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அவர் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சேர்பியாவின்...

நல்லாட்சியில் நெல்சன் மண்டேலா போன்றவர்களை உருவாக்குவதே நோக்கமாகும் , ரொபட் முகாபேயை உருவாக்குவதற்காக நல்லாட்சி உருவாக்கப்படவில்லை : ராஜித்த !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி தொடரவேண்டும். அதற்கான ஏற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கவேண்டும் இல்லையேல் தேசியப் பட்டியலில் எம்.பி.யாக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால்...

350 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு !

V.v];.vk;.jhzP]; ngkpyp]; wpypg; rpwp yq;fh kw;Wk; nuf;Nlh epWtdq;fspd; mDruidAld; fe;jsha; gpuNjrj;jpYs;s 2k; nfhydp KifjPd; hh; jiyikapy; eilngw;wJ. 350 FLk;gq;fSf;F toq;fg;gl;l cyh; czTg; nghjpfSs; xt;nthU nghjpAk; Rkhh;...

கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41 வீதத்தை வழங்க அரசாங்கம் இணக்கம்!

கோல்டன் கீ முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தில் 41 வீதத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இன்று (18) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதற்கமைய 2 மில்லியனுக்கும் குறைந்த...

நுளம்புகளை பிடிப்பதற்கென நவீனரக ஆளில்லா விமானங்களை தயாரிக்கின்றது மைக்ரோசொப்ட்!

கணனி மென்பொருள் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளையும் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் அதிபராக உள்ள பில் கேட்ஸ் அவரது மனைவி மெலின்டா கேட்சுடன்...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒக்டோபர் மாதம் நியமனம் – முதலமைச்சர் உறுதி

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கு  எதிர்வரும் ஒக்டோபர் மாதமழவில் நியமனம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இன்று ஓட்டமாவடி அரபா வித்தியாயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...

நியூசிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நொட்டிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக கூண்டு மீன்பிடித் திட்டம் அறிமுகம்!

  இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்கள் கூண்டு மீன்பிடி வளர்ப்பு முறையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வாகவே, கூண்டு மீன்பிடி முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய,...

Latest news

- Advertisement -spot_img