இலங்கை அணி மூன்று விக்கெட்டை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது !

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது.

215821.3

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி மூன்று   விக்கெட்டை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது. திமுத்து கருணாரத்ன 38 , குமார் சங்கக்கார 50 , திரிமன்ன 8  ஓட்டங்களையும்  பெற்று ஆட்டமிழந்தனர் .  கௌஷல் சில்வா 80 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் மத்தியூஸ் 10 ஓட்டங்களுடனும்  களத்திலுள்ளனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் வஹாப் ரியாஸ் 2 விக்கட்டுக்களையும் , ஹபீஸ் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.

215831.3

215817.3

 

 

 

Pakistan cricketer Wahab Riaz (2L) and teammates celebrate the dismissal of unseen Sri Lankan batsman Dimuth Karunaratne during the second day of the opening Test cricket match between Sri Lanka and Pakistan at the Galle International Cricket Stadium in Galle on June 18, 2015. AFP PHOTO/ Ishara S. KODIKARA        (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)