- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வித்தியா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் !

  வவுனியா பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் இலங்கை மக்கள் அனைவரினையும் இன,மத,மொழி வேறுபாடுளிற்கு அப்பால் கவலை கொள்ளச் செய்துள்ளது.இம் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பலரும் களம் இறங்கியுள்ளனர்.இம் மாணவியின்...

சூரிய சக்தியில் செயற்படும் பசுமை நகரம் துபாயில் உருவாக்கம் !

துபாய் லேண்ட் பகுதியில் சூரிய சக்தியில் செயற்படும் சஸ்டைனபில் சிட்டி (sustainable-city) எனும் பசுமை நகரம் உருவாக்கப்படவுள்ளது. 50 இலட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்நகரம், 10,000 மரங்களோடு 500ற்கும் மேற்பட்ட பசுமை...

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி!

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 50 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது. இதனருகே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயெலலிதா!

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் சற்றுமுன் பதவியேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அத்துடன் 28 அமைச்சர்களும் பதிவியேற்றுக்கொண்டனர்

வில்பத்து வில்லங்கம் !

  kdpjdpd; Njitf;fhf gilf;fgl;l ;ypk;fSf;F Vw;gl;Ls;s kpf Kf;fpa gpur;rpidahf ,J fhzg;gLfpd;wJ. Fuyw;w ,e;j kf;fspd; Fuyhf mikr;rh; wprhl; gjpAjPd; nraw;gLfpd;whh;. Mdhy; Vida K];ypk; jiyikfs; thohtpUf;fpd;wdh;. Nuhk;...

அரச பணியாளர்களுக்கு அடுத்த மாசம் அதிஷ்டம் !

சிறிலங்காவின் அரச பணியாளர்களின் வேதனம் அடுத்த மாதம் முதல் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் சார்பாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா...

மைத்திரியையும் மகிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார். மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே மேடையில் ஏற்றும் முயற்சியை முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான...

மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர் !

ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்து பேர் எதிர்வரும் வாரத்தில் பதவி விலக உள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இரண்டு தடவைகளில் இவர்கள்...

வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த மூன்று அமைப்புக்களுக்கு தடை !

  புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான...

தரம் 5 புலமைப் பரிசில் பரீசைக்கான திகதி அறிவிப்பு !

2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை...

Latest news

- Advertisement -spot_img