தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயெலலிதா!

jeyeதமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் சற்றுமுன் பதவியேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அத்துடன் 28 அமைச்சர்களும் பதிவியேற்றுக்கொண்டனர்