- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட் (களத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்)

  -சுஐப் எம்.காசிம்- கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட...

ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை  ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு பரீட்சையை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...

இன்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாட்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக...

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தம்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது, சமீபத்திய இன வன்முறைகள்...

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைதியாக வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அனைவரிடமும் அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட...

கண்டி, அம்­பா­றை வன்­மு­றைகள் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி என்பது உறுதியாகின்றது – ஹக்கீம்

    உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் குறிப்பாக அம்பாரை மற்றும் கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேநு பிரதேசங்களில் இனவாத வன்செயல்கள், சமய ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் பொது மக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவை...

முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது

-ஊடகப்பிரிவு- அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று...

இன்று மாலை 7 மணியளவில் மீண்டும் அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை மீண்டும் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நாடாளுமன்ற அமர்வை கருத்தில்கொண்டு இன்று மாலை...

பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து – நாடாளுமன்றில் பிரதமர்

கண்டி - தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  நாடாளுமன்றில் இன்று...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருதமுனை மக்கள் சிலர் மீது பொலிஸ் மற்றும் இராணுவம் தாக்குதல்

(பி.எம்.எம்.எ.காதர்) கண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் (06-03-2018)மருதமுனையில் பூரண கர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டம் என்பன...

Latest news

- Advertisement -spot_img