- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !

2016ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள...

பாராளுமன்றத்தில் சமுதாயம் பற்றி பேச முடியாத முஸ்லிம் காங்கிரஸ் பொம்மைகள்!

  நேற்று(08/09/2016) பாராளுமன்றத்தில்  மத விவகார அமைச்சுக்கான குழு நிலை விவாதம் நடைபெற்ற போது இனங்களுக்கிடையே நடைபெறும் பிரச்சினை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறினார்    முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி அமைச்சர்...

வில்பத்துதொடர்பாக எங்கள் மீது அபாண்டங்கள் சுமத்தப்படுகின்றன :பாராளுமன்றத்தில் ரிஷாத்..

அமைச்சின் ஊடகப் பிரிவு   மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் வனவளத்திணைக்களத்தினால்...

முஸ்லீம் எம்.பிக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ! நீதி அமைச்சரும் இணைகிறார் !

  இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால...

சுத்தமான குடி நீர் இல்லாமல் மக்கள் பெரும் சிரமம் !

க.கிஷாந்தன் மலையகத்தில் பல தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குடி நீரை பெற்றுகொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட நெதஸ்டல் பிரிவில் வாழும் 150 குடும்பங்களை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img