- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இ.போ.சபைக்கு நேற்று மட்டும் சுமார் ஒன்பது கோடி ரூபா வருமானம் !

தனியார் பஸ் உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நேற்று நிறைவடைந்த நிலையிலும் இ.போ.சபைக்கு சுமார் ஒன்பது கோடி ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. நேற்று மட்டும் இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைத்த வருவாய் சாதனைக்குரிய முறையில் அமைந்துள்ளதாக...

ஊடக மாபியாக்களை கொண்டு றிஷாதை மிரட்டும் ஹக்கீம்

இப்றாஹிம் மன்சூர் : கிண்ணியா நேற்று 03-12-2016ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீமின் ஊடகங்கள் தன் மீது சேறு பூசுவதாக பகிரங்க குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.அமைச்சர் ஹக்கீமின் ஊடகங்கள்...

தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை பதவி விலகுவாரா ?

 தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை, நெருங்கிய தோழியால் ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகிறார். சோய் சூன் சில் என்ற அவரது தோழி, அதிபரிடத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி, தனது...

நான் இன்று கைது செய்யப்பட்டாலும் எமது பௌத்த மதத்தினை காக்க நீங்கள் தயாராக இருங்கள்

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள்.  எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும்...

தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மற்றும் சபாநாயகர் பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளனர்

அமைச்சர் ஒருவருடன் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை சந்திக்கவுள்ளனர். இந்த விடயம் குறித்து இன்று...

குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபடவுள்ளார்

முன்னிலை சோசலிஸக்கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபடவுள்ளார். சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று விடுவிக்கப்பட்ட அவர், இலங்கையின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கமுடியும் என்று அமைச்சர் எஸ் பி நாவின்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவர்,...

Latest news

- Advertisement -spot_img