- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானின் காலாவதியான கப்பல்களை உடைக்கும் கடானி துறைமுகத்தில் விபத்து !

பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுகத்தில் காலாவதியான கப்பல்களை உடைக்கும் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது. பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு எண்ணை கப்பலின்...

சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸமான் முஹம்மட் ஸாஜித் பங்களாதேஷ் பயணம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிலுந்து 16 இளைஞர்கள்...

ஐ.எஸ் தீவிரவாதிகள் சரணடையவிட்டால் மரணிக்க நேரிடும்: ஈராக் பிரதமர்

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக் பிரதமர்  Haider al-Abadi கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மொசூலில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சரணடைய முடியும் எனவும் அவ்வாறு சரணடையவிட்டால் மரணிக்க நேரிடும்...

ப்ரோக்கோலி மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகின்றன!

ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து...

துமிந்த சில்வாவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்:இஷாக் எம்.பி

    முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே இதனை சாதிக்க முடியுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

இன்று முதல் பெறுமதி சேர் வரி நூற்றுக்கு 15 வீதமாக அதிகரிக்கவுள்ளது!

இன்று முதல் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த வரித் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை...

மத்­திய வங்கி விவகாரம் -ரணில் உட்பட மூவர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் !

மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டின் கீழ் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க,  மத்­திய வங்­கியின் ஆளுநர் முன்னாள் அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகிய மூவ­ரையும் கைது...

விக்னேஸ்வரன் சில சக்திகளின் கைப்பிள்ளையாக செயற்படுகின்றார் ?-பிரான்சில் றிசாத்

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ள போதும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துவதாக அகில இலங்கை...

Latest news

- Advertisement -spot_img