- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை !

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்டது. பெஷாவரில் நடக்க இருந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட மைதானத்திலிருந்து பஸ்சில் இந்த அணி வீரர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது பஸ்...

போதுமான அளவு மட்டும் தண்ணீர் குடித்து நிறைவாக வாழும்படி ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்!

‘நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர்...

ஜனாதிபதி மைத்திரி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் சனிக்கிழமை இந்தியா செல்கிறார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி...

அமைச்சர் றிசாத்தின் ஏற்பாட்டில் தும்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்பில் உயர்மட்டக் கூட்டம்!

  புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி...

நியாயத்தை நிலை நிறுத்த,கிழக்கின் எழுச்சி அன்ஸில் அவர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கும்!

சகோதரர் அன்ஸில் அவர்கள் ஹகீம் அவர்களுடன் முரண்பட்டதான செய்தி ஒன்று காணக் கிடைத்தது. அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் முன்மொழிவுகளை முன்வைத்த போது, அதிர்ச்சிக்குள்ளான அன்ஸில் அவர்கள் இது தொடர்பாக தாம் உட்பட...

Latest news

- Advertisement -spot_img