- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வெளி மாவட்டங்களிலிருந்து வந்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கிய அதிபர்கள் பதவி நீக்கப்படுவர்

அஷ்ரப் ஏ சமத் பல்கலைக்கழக இசட் ஸ்கோா் வெட்டுப்புள்ளி ஆக்க குறைந்த மாவட்டமான நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களில் 2 மொழிகளிலும் வெளி மாவட்டங்களது மாணவா்கள் இம்முறை உயா்தரப் பரீட்சைக்குத்  தோற்றுகின்றனா்.  இவா்கள் பாடசாலைகளில் பரீட்சைக்குத்...

இன்று நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றிய முக்கிய உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின்...

ஒக்­டோபர் 02 முதல் சவூ­தி அரே­பிய அர­சாங்கம் தனது நாட்­டுக்­கான வீசா கட்­டணங்களை அதிகரிக்கின்றது

சவூ­தி அரே­பிய அர­சாங்கம் தனது நாட்­டுக்­கான வீசா கட்­டணங்களை மீள் நிர்­ணயம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இதற்­க­மைய புனித ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க முதல் தட­வை­யாக செல்­வோ­ருக்கு மாத்­திரம் வீசா கட்டணம் இல­வ­ச­மாகும்....

நாட்டின் முன்னேற்றத்திற்கு 9 இலட்சம் கோடி கடன் சுமை தடையாக உள்ளது : ஜனாதிபதி

அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நட்டத்தில்...

ரிசாத்திடம் உறுதியளித்த சாய்ந்தமருது உள்ளுராட்சி கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் : பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என உள்ளூராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  அமைச்சர்களை பொதுமக்கள் சந்திக்கும் தினமாகிய இன்று புதன்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்...

இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் உத்தியோகபூர்வமாக நியமனம்

இஷ்ரத் இம்தியாஸ்   கடந்த 6-8 மாதங்களுக்காக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்ரேலிய அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கும் இந்த...

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக சமிந்த வாஸ்

இஷ்ரத் இம்தியாஸ்    கடந்த 6-8 மாதங்களுக்காக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்ரேலிய அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கும் இந்த...

Latest news

- Advertisement -spot_img