- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அக்கரைப்பற்று மாடு அறுக்கும் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை

ஜுனைதீன் முஹம்மட் சியான் அக்கரைப்பற்றில் மாடு அறுக்கும் தளமானது தற்போது இருக்கும் பிரதேச செயலக கட்டிடத்துக்கு பின்னால் பல வருடங்களுக்கு முன்னால்  அமைய பெற்றிருந்தது. பிற்காலத்தில் மாடு அறுக்கும்  தளத்தை சுற்றி மக்கள் குடியேற்றம் மற்றும் அரச...

எப்பாவல தீ , 50-60 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது

  இலங்கை அரச பொஸ்பேட் நிறுவனத்தின் எப்பாவல அலுவலகத்தில் இன்று பரவிய தீ காரணமாக, சுமார் 50-60 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் உபாலி அனுராத திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இன்று அதிகாலை...

இந்தோனேசியவில் நல்வாழ்விற்காக ஒரு போராட்டம்

தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே தவித்து வந்த 44 தமிழ் அகதிகள், ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரை இறங்க, அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஏசெஹ்...

கொழும்பு மாநகர சபையினால் 100 பள்ளிவாசல்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

அஷ்ரப்  ஏ சமத் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள 100 பள்ளிவசால்களுக்கு கொழும்பு மாநகர சபையின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ்  ஒவ்வொரு பள்ளிவசால்களுக்கும் 50 ஆயிரம் ருபா உதவித்ப தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது....

Latest news

- Advertisement -spot_img