- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம் !

உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது.  இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள்...

மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும்: ஜனாதிபதி

மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில்...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க யாழ் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

  சுஐப் எம்.காசிம்   காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று (25/04/2016 ) இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை...

அரபுக் கலாசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு!

எஸ். ஸஜாத் முஹம்மத்   இலங்கை அரபுக் கலாசாலைகள் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற அரபுக் கல்லூரிகளுக்கிடையிலான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.   தாருல் புர்கானுல் கரீம் அரபுக் கல்லூரி மற்றும்...

இரா.சம்பந்தன் எங்கு சென்றாலும் தடைவிதிக்க முடியாது: மஹிந்த சமரசிங்க

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் இருக்கக் கூடிய இராணுவ முகாமிற்கு பலவந்தமாக சென்றதாக அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது. இரா.சம்பந்தன் ஒரு முதிர்ந்த அரசியல் வாதி இவருக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு....

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை…?

எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் யோசனை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இது குறித்து ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட...

தாஜு­தீனின் கொலை விவ­காரம் குறித்து கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

பிர­பல ரகர் வீரர் வசீம் தாஜு­தீனின் கொலை விவ­காரம் குறித்து தற்­போது பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில், நான் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­ய­போது ஆவே­ச­ம­டைந்து என்னை தாக்க முற்­பட்ட கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் புல­னாய்வு விசா­ர­ணைகள்...

2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி அறிவிப்பு

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த வைகோ இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இன்று பிற்பகல் ஒருமணி அளவில் பச்சை தலைப்பாகை, கருப்பு மேல்துண்டுடன் கோவில்பட்டி...

மு.கா. உயர் பீடக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு!

அஸ்லம் எஸ்.மௌலானா நாளை செவ்வாய்க்கிழமை (26ஆம் திகதி) நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர...

ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல :சிப்லி பாறுக்

   ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல என்று 2016.04.24ஆந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இடம்பெற்ற இம்போட்மிறரின் 6 ஆவது வருட நிறைவு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகள்வில்...

Latest news

- Advertisement -spot_img