- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் !

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.  தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் அழுத்தம் : அர்ஜுன ரணதுங்க !

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான...

நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு மரியாதையும் கிடைக்கவில்லை !

அரசியலிலிருந்து வெகு விரைவில் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள்...

யார் கலந்து கொள்கின்றனர்? என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் : மஹிந்த !

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. முதலில் கூட்டம் நடைபெறட்டும், அதில் யார் கலந்து கொள்கின்றனர்? என்ன கதைக்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்...

(வீடியோ) கெயிலின் சிக்ஸர் மழையினால் இங்கிலாந்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !

  மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்துள்ளது.  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச...

Latest news

- Advertisement -spot_img