- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குசல் ஜனித் பெரேராவிற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை : தயாசிறி ஜயசேகர !

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு...

சகோதரர்கள் இருவரும் ஒவ்வொருவரினது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மாறிமாறி விமர்சனம் !

 அண்ணன் - தம்பியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவும் நேற்றுச் சபையில்...

பிள்ளையானுக்கு மட்டு.நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு !

ஜவ்பர்கான் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் 30ம் திகிகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார். கடந்த 2005.12.25...

அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

இலங்கையில் முதற் தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள 6 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6...

வட மாகாண சபை அபிவிருத்திகளுக்கு அரசாங்கம் 40 வீதமான நிதியை மட்டுமே வழங்கியுள்ளது !

இலங்கை அரசாங்கத்தின் கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.  2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  கிராமிய...

Latest news

- Advertisement -spot_img