- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(வீடியோ) 1200 குடிசைகள் இடிப்பு, 6 மாத குழந்தை பலி – விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு !

டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி பகுதிகளில் இருந்த 1200 குடிசைகளை ரெயில்வே துறையினர் இடித்து தள்ளினர். இதில் 6 மாத குழந்தை ஒன்றும் பலியானது. குடிசைகளை இடிக்க அதிகாரிகள் வருவதை அறிந்த மக்கள், அவசர...

சவுதியில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் 17 பெண்கள் வெற்றி !

மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா...

கடும் எதிர்ப்பை அடுத்து ஒன்ட்ரைவ் இலவச 15 ஜி.பி. சேமிப்பு வசதியை திரும்ப அளித்தது மைக்ரோசாப்ட் !

மைக்ரோசாப்டின் ஆபிஸ்365 சந்தாதாரர்களாக இருப்பவர்கள் அந்த நிறுவனத்தின் ஒண்ட்ரைவ் வசதியை பயன்படுத்தி க்ளவுட் கம்பியூட்டிங் முறையில் முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்களை இலவசமாக சேமித்துவைக்க முடியும். அதுவும் எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால், இந்த அன்லிமிட்டெட்...

தம்மாம் நகரில் வசிக்கும் இலங்கையர்களின் நீண்ட நாள் கல்வி தேவை நிறைவேறியது !

 சமூகப் பாடசாலைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றது ! சபூர் ஆதம் தற்போது சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வேலை நிமித்தம் காரணமாக பிள்ளைகளுடன் வசித்துவரும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்தி வருகின்றனர்.. றியாத்,...

Latest news

- Advertisement -spot_img