- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரிசாத் பதியுதீனுக்கு பகிரங்க வேண்டுகோள் !

அஸ்ரப் அலி - சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்குச் சொந்தம் என்ற போட்டி அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக விமர்சிக்கப்படும் ஒருவிடயமாக மாறியுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவரான உங்களை மக்கள் செல்வாக்கற்ற சிலர்...

சுகாதார அமைச்சினால் வாழ்க்கைக்கு ஒளி பாதயாத்திரை 333 கிலோமீற்றர் பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பம் !

; [t;gh;fhd;-   Rfhjhu mikr;rpd; 2020 epfo;r;rpj;jpl;ljpw;fhd elkhLk; fz; rpfpr;ir gpupit cUthf;Ftjw;fhd epjp jpul;Lk; jpl;lkhd tho;f;iff;F xsp  xspf;fhd ahj;jpiu vd;w >,yq;ifapd; mfyj;jpw;F vDk; ghj ahj;jpiu ,d;W 26Mk;...

அல்- முனீரா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் விழா !

  ஏ.எல்.றமீஸ்-அமைச்சின் ஊடகப் பிரிவு   ml;lhisr;Nrid my;-Kdpwh ngz;fs; cah;ju ghlrhiyapd; Kg;ngUk; tpoh fy;Yhhpapd; mjpgh; vk;.vr;.vk;.w];kp jiyikapy; mz;ikapy; ,lk; ngw;wJ.   ,jd; NghJ mjpjpfs; mioj;J tug;gLtijAk;>gy;fiyf; fofj;Jf;F njhpT nra;ag;gl;l khztpf;F...

9 வருடங்களாக வேதனமில்லாமல் கடமையாற்றியவர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்!

  அபு அலா - பல வருடங்களாக சுகாதார பணியாளர்களாக எவ்வித வேதனமில்லாமல் கடமையாற்றி வருகின்றவர்களுக்கு நியமனம் வழங்கக்கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் கோரிக்கை விடுத்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண...

நிஷாந்த ரணதுங்க வேட்புமனு தாக்கல் !

  இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  நிஷாந்த ரணதுங்க, அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர் என்பதோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் என்பதும்...

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் !

  ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.  இம்முறை வரவு செலவுத்...

க. பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில்..!

    இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...

சீனித் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களின் நோக்கம் மக்களைப் பற்றியது அல்ல : எஸ்.எம்.சபீஸ்

  சப்றின்   சீனித் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களின் நோக்கம் மக்களைப் பற்றியது அல்லஇ சீனி உற்பத்தியின் போது கிடைக்கப் பெற்றும் ஸ்ப்ரிட் எனும் பதார்த்தமே அவர்களது குறிக்கோள். இவ்வகையான ஸ்பிரிட் சாராய உற்பத்திக்கு அதிகம் தேவைப்...

Latest news

- Advertisement -spot_img