- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் வாணிவிழா நிகழ்வு !

  -எம்.வை.அமீர் -   தென்கிழக்குப் பல்கலைக்கழக இந்து மா மன்றத்தின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் வாணிவிழா நிகழ்வும், குருக்கள் சிவ ஸ்ரீ கு.கஜாணன் அவர்களது தலைமையில் விசேட பூஜை நிகழ்வும் 2015-10-22  அன்று இடம்பெற்றது.   இந்நிகழ்வுக்கு...

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

எஸ்.எம்.அறூஸ், நஜீப் இப்றாஹிம், ஏ.அர்சாத்  அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எதிராக பிழையான செய்திகளை சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு அங்கு கடமையாற்றும் உத்தியோர்களின் நேர்மைத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்கு எதிராக உத்தியோகத்தர்களினால்  இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

அபு அலா - சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணம் ஒன்றை அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் என்.ஜாஸிம் அத்னான் கண்டுபிடித்துள்ளார்.  அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடாத்தப்பட்ட புதிய...

2 கோடி 50 இலட்சம் செலவில் மெடி சிலோன் மருத்துவ ஆய்வுகூடம் ஆரம்பித்து வைப்பு!

  அபு அலா –   கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பில் அதி நவீன முறையில் கணனி மயப்படுத்தப்பட்ட மெடி சிலோன் தனியார் மருத்துவ ஆய்வுகூடம் இன்று வியாழக்கிழமை (22) திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித்...

பலஸ்’தீ’ன் எரிகிறது …!

பலஸ்'தீ'ன் எரிகிறது  +++++++++++++++++ காஸா எரிகிறது எங்கள் காசால் எரிகிறது. கூசாமல் குடிக்கும் கோலா கொடுக்கின்ற காசால் எரிகிறது காஸா. பலஸ்தீன உயிர்கள் பரிதாபமாக பாதையில் மரணம். அரபுத் தலைகள் அமெரிக்காவின் போதையில் சரணம். முதலாம் கிப்லாவை மூண்றாம் தலத்தை மூட விடலாமா? சுரங்கம் தோண்டி இறங்கச் செய்வதை சும்மா விடலாமா? சலாகுத்தீன் பரம்பரை சைத்தானை விரட்டி பைத்துல் அக்ஸாவை ஜெயித்து மீட்பார். வைத்தும் காப்பார். எறிகின்ற கற்கள் எரிகின்ற...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உரிமை கோரத் தகுதியானவர் யார்? மீஸான் பார்வை

  - vk;.v];.Bd; -   fpof;F khfhz Rfhjhu mikr;ruhf ,Ue;j vk;.I.vk;.kd;#u; jpfhkLy;y khtl;lj;jpypUe;J ghuhSkd;w cWg;gpduhfj; njupT nra;ag;gl;lijaLj;J mtu; tfpj;J te;j mikr;Rg; gjtp ahiu myq;fupf;fg; Nghfpd;wJ vd;w Nfs;tp...

Latest news

- Advertisement -spot_img