- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வாக்­கு­ரி­மை­யினை இழந்­த­வர்கள் அது குறித்து எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்னர் தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்க முடியும் !

    நடை­பெற்று முடிந்­துள்ள ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் வாக்­கு­ரி­மை­யினை இழந்­த­வர்கள் அது குறித்து எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்னர் இந்த விப­ரங்­களை தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்க முடியும் என தேர்­தல்கள்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடியில் இடம்பெற்ற தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட பொதுக் கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்பு-படங்கள்.

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை வரவேற்கும் நிகழ்வும் ,பாராளுமன்ற...

ஐ. ம. சு. கூட்டமைப்பின் தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு – பந்துல

  எதிரணியினர் தற்போது எதிர்நோக்கியுள்ள குழப்பமான சூழ்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  கடந்த தேர்தலில்...

எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்!

  எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு  விஜயம்செய்யவுள்ளார்.    இதன்போது அவர் பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள பௌத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளார்...

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டுவிழா!

  ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டுவிழா நிகழ்வுகள் இன்று சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளன.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

கிழக்கு மாகாண சபை வெற்றிடமான இடங்களுக்கு புதியவர்கள் நியமனம்!

ஜவ்பர்கான்   கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற 8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களாக கட்சிகளின் பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமென கிழக்கு மாகாண...

கிழக்கில் சுற்றுலா பணியகம்– மாகாணசபையின் நியதிச்சட்டக் குழுக்கூட்டத்தில் அங்கீகாரம்

ஜவ்பர்கான்   கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் அமைப்பதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண நியதிச்சட்டக்குழு வழங்கியுள்ளதாக மாகாண சபை பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தெரிவித்தார். மற்றும் முன்பள்ளிப் பாடசாலைத் திருத்தமும் அங்கீகாரத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   கிழக்கு...

Latest news

- Advertisement -spot_img