- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புதிய அரசியல் யாப்பு அவசியம் , நாடாளுமன்றில் சம்பந்தன் !

கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.  8வது பாராளுமன்ற அமர்வு இன்று கூடியபோது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.  புதிய சபாநாயகருக்கு வாழ்த்து...

தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு தான் உள்ளிட்ட ஒரு குழு தயார் இல்லை !

புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  புதிய சபாநாகர் தெரிவின் பின்னர் பாராளுமன்றில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.  தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு...

சபாநாயகர் , பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித்தலைவர்கள் நியமிப்பு !

   8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா...

Latest news

- Advertisement -spot_img