- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கைத் தீவில் இன்னொரு தீவாக இருக்கின்ற மலையக மக்களாகிய நாம் இன்னும் 200 வருட அவல வாழ்க்கையில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம் !

அஸ்ரப் ஏ சமத் எதிா்வரும் ்அமைச்சரவையி்ல் மனோ கனேசனாகிய என்னை அமைச்சரவையில் உள்ள ”கபிணட்டில்” ஒரு கபினட் அமைச்சராக  அமரச் செய்யும் சக்தி  உங்கள் கைகளில்தான் இருக்கின்றது. என  மனோ கனேசன் தெரிவித்தாா். கொழும்பில் தோ்தல் விஞ்ஞாபனம்...

கருணாவின் ஆதரவால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு குறையுமே தவிர கூடாது – அரியம்

    [t;gh;fhd; Kd;dhs; gpujpaikr;rh; tpdhaf%h;j;jp KusPjud; jkpo; Njrpa $l;likg;gpw;F MjuT toq;Ftjhf mwptpj;jpUg;gJDhlhf $l;likg;gpw;F kf;fs; MjuT FiwANk jtpu mjpfhpf;fhJ.,t;thW jkpo; Njrpa $l;likg;G kl;lf;fsg;G khtl;l Ntl;ghsUk; Kd;dhs; ghuhSkd;w...

நான் 18வயதிலே பாடாசாலை மாணவனாக இருந்த போது வடக்கிலே சொந்த மண்ணிலே இருந்து சொப்பின் பேக்குடன் அகதியானேன் !

எம்.சி.அன்சார் எமது தாய்மார்களின் கண்ணீரினாலும், துஆப்பிராத்தனையினாலும், பெருந்தலைவர் அஷ்ரபின் பெரும்முயர்ச்சியினாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று ரவுப் ஹக்கீமின் சுயநலப்போக்கினால் திசைமாறிப் அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வருகின்ற தேர்தலில்...

கொழும்பு மேயர் முசம்மில் கொலன்னாவ முஸ்லிம் மாணவர்களது நிதி சகாயத்துக்கு 10 லட்சம் ரூபா அன்பளிப்பு !

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மேயா் முசம்மில் கொலநாவை ப்பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பு செய்வதாக உறுதியளித்தாா். கெலானாவையில் உள்ள  24 பள்ளிவாசல் கள் அமைப்பின்...

இன்று உலக ஆதிவாசிகள் தினம் !

ஆதிவாசிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்வதை விரிவுபடுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. உலக சனத்தொகையில் ஐந்து வீத பிரநிதிதித்துவத்தை கொண்டுள்ள ஆதிவாசிகள் சுமார் 4000 மொழிகளை...

Latest news

- Advertisement -spot_img