இலங்கைத் தீவில் இன்னொரு தீவாக இருக்கின்ற மலையக மக்களாகிய நாம் இன்னும் 200 வருட அவல வாழ்க்கையில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம் !

அஸ்ரப் ஏ சமத்
எதிா்வரும் ்அமைச்சரவையி்ல் மனோ கனேசனாகிய என்னை அமைச்சரவையில் உள்ள ”கபிணட்டில்” ஒரு கபினட் அமைச்சராக  அமரச் செய்யும் சக்தி  உங்கள் கைகளில்தான் இருக்கின்றது. என  மனோ கனேசன் தெரிவித்தாா்.
கொழும்பில் தோ்தல் விஞ்ஞாபனம் நேற்று(8) கொட்டேகேனவில் சினிசிட்டி திரையரங்கில் வைத்து வெளியீட்டு வைக்பப்பட்டது.
புறக்கோட்டையில் வாழ் தொழில் புரியும் மலைய இந்து இளைஞா் அமைப்பு மலையக வா்த்தக சமுகம்  ஒன்று கூடி  தமிழ் முற்போக்கு முன்னணி தலைவா் மனோ கனேசன், பிரதித் தலைவா்கள் பிரதிகல்வியமைச்சா் இராதக் கிருஸ்னன், அமைச்சா் திகாம்பரம் ஆகியோறது பாராளுமன்ற வெற்றிக்கு பாரிய உந்து சக்தியையும் வரவேற்பையும் கௌரவம்  அளித்தனா். 
இங்கு உரையாற்றிய தலைவா்  மனோ கனேசன் –
தமிழ் முற்போக்கு கூட்டனியின்  கட்சியினைச் சோந்த  9  வேட்பாளா்கள்  இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் 5 மாவட்டங்களில் ஜ.தே.கட்சியல் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா்.
 கொழும்பில்(2) கண்டி1, நுவரெலியா (3), இரத்தினபுரி, (1)பதுளை(1) , கம்பஹா (1) போன்ற மாவட்டங்களிலேயே இவா்கள் தோ்தலில் குதித்துள்ளனா்.  இதில் 7 உறுப்பிணா்கள் வெற்றி  பெறுவது நிச்சயமாகிவிட்டது என மனோ கனேசன் தெரிவித்தாா்.
அவா் அங்கு மேலும் தெரிவித்தாவது –
எதிா்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி  மகிந்தவை தோற்கடித்து நாம்   பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின்ஆட் சியில்  அமரச் செய்வோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தலில் மகிந்தவை தோற்கடித்து மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கினோம்.  
மலைய இளைஞா்களுக்கு அவா்களது சனத்தொகை்க்கேட்ப தொழில் வழங்கப்படல் வேண்டும்.   ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 போச் காணி வழங்கப்பட்டு அதில் அரசாங்கம் நிரந்த ர வீடு, சுகாதாரம், குடிநீா் ்மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படல் வேண்டும்.
இலங்கைத் தீவில் இன்னொரு தீவாக இருக்கின்ற மலையக மக்களாகிய நாம்  இன்னும் எங்கள் 200 வருட அவல வாழ்க்கையில் இருந்து மிளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம்.  இந்த நாட்டில் எங்களுக்கு உரிமையும், சலுகைகளையும், சரியான முறையில் பெற்றுக் கொள்ள  நாம் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு இக் கட்சி ஒரு பாரிய பேரம் பேசும் சக்தியாகவும் எதிா்வரும் ்அமைச்சரவையி்ல் மனோ கபிணட்டில் அமரும் சக்தி  உங்கள் கைகளில்தான் இருக்கின்றது என  மனோ கனேசன் தெரிவித்தாா்.
பிரதி கல்வியமைச்சா் இராதாக் கிருஸ்னன் உரையாற்றுகையி்ல்-
மலையகத்தில் மலையக தமிழ் இளைஞா் யுவதிகளுக்காக  பல்கலைக்கழகமொன்று அமைப்பதற்கு ஏற்கனவே 5 ஏக்கா் காணி தரப்பட்டுள்ளது. அதில் அண்மையில் அவ்விடத்தினை பாா்வையிட்ட பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அதில் கனனி தொழில்நுட்ப பயிற்சியை சோ்த்துக் கொண்டு மலையக இளைஞா்களை தொழில்நுட்பத்துறையில் பயிற்சி அளிக்குமாறு வேண்டிக் கொண்டாா்.  நாம் கொழும்பில் கடைகளிலும், வீட்டு வேலைகளிலும்  தொழில் தேடாமல் நாம் தலைநிமிா்ந்து வாழ்கின்ற சமுகமாக மாற வேண்டும். 
 வட கிழக்கில் தமி்ழைா்களுக்கு சமஸ் எ கேட்கின்றனா். கிழக்கில் முஸ்லீம்கள் தென்கிழக்கு அழகு கேட்கின்றனா்  நாம் வட கிழக்கு வெளியே வாழ்கின்ற எம் சமுகத்திற்கு நுவரெலியாவில் 2 இலட்சம் தமிழ் உள்ள 2 பிரதேச சபைகளே உள்ளது. 15ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு பிரதேச சபைஎன்றால் நமக்கு 24 பிரதேச  சபையை நுவரெலியாவில் உருவாக்க வேண்டும்
மலைய இளைஞா்களுக்கு அவா்களது சனத்தொகை்க்கேட்ப தொழில் வழங்கப்படல் வேண்டும்.   ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 போச் காணி வழங்கப்பட்டு அதில் அரசாங்கம் நிரந்த ர வீடு, சுகாதாரம், குடிநீா் ்மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படல் வேண்டும்.
இலங்கைத் தீவில் இன்னொரு தீவாக இருக்கின்ற மலையக மக்களாகிய நாம்  இன்னும் எங்கள் 200 வருட அவல வாழ்க்கையில் இருந்து மிளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம்.  இந்த நாட்டில் எங்களுக்கு உரிமையும், சலுகைகளையும், சரியான முறையில் பெற்றுக் கொள்ள  நாம் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு இக் கட்சி ஒரு பாரிய பேரம் பேசும் சக்தியாகவும் எதிா்வரும் ்அமைச்சரவையி்ல் மனோ கபிணட்டில் அமரும் சக்தி  உங்கள் கைகளில்தான் இருக்கின்றது என  மனோ கனேசன் தெரிவித்தாா்.
 
1_Fotor_Collage_Fotor