- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிம்பாபேயின் ‘பெருமைக்குரிய சிங்கம்’ கொலை செய்யப்பட்டுள்ளது !

'சிசில் தி லயன்' என்று அறியப்பட்ட அந்தச் சிங்கத்தை கொலை செய்வதற்கு, ஹ்வாங்கே தேசிய வனவிலங்குப் பூங்காவிலுள்ள வழிகாட்டிகளுக்கு, அந்த நபர் 50,000 டாலர்களை அளித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்தச் சிங்கத்தை வில் மற்று அம்பு...

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான் தனது ஆதரவாளர்களுடன் மயில் கட்சியில் இணைந்தார் !

gp.vk;.vk;.V.fhju;;; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzpapd; fy;Kid khefu rig cWg;gpdu; kUjKidiar; Nru;e;j ,]l;.V.vr;.w`;khd; mfpy ,yq;if kf;fs; fhq;fpu]py; ve;j tpj epge;jidfSk; ,d;wp cj;jpNahfG+u;tkhf  ,ize;J nfhz;lhu;. mfpy ,yq;if kf;fs;...

ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட மெயில் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள் !

  பல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு சாட்சியாக விளங்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தகவல் தொழிநுட்பத்துறை நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியுமாக இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும். அதிலும், குறிப்பாக இணையதள தேடுப்பொறியில்...

மாலைதீவின் 50 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன !

    மாலைதீவின் 50 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் தலைநகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். மாலைத்தீவு தலை நகரில் அமைந்துள்ள டருபருகே மாநாட்டு மண்டபவத்தில் இந்த...

பிரதமர் நரேந்திரமோடி பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனை சந்தித்தார் !

  வசூல் சாதனை படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளிவந்து இரு வாரங்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ள...

அமைச்சர் ரிஷாட் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மீது கல் வீச்சு!

அபு அலா  அட்டாளைச்சேனை ஏ.ஆர்.எம்.மில் பிரதான வீதியின் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த...

அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!

ஆரீப் இஸ்மாயில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உதவித்தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனா். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று தேர்தல் காரியாலயம் நேற்று இரவு...

தோப்பூர் மக்களின் காணிப் பிரச்சினைகள் ….!

 V.v];.vk;.jhzP]; Njhg;G+h; nry;tefh; gpuNjrj;jpYs;s ika;athb kw;Wk; K];ypk; kf;fspd; tay; fhzpfs; 1000 Vf;fh; mg;gpuNjrj;jpYs;s td;ypk; kf;fs; kj;jpapy; mr;rj;jpidAk;> nfhe;jspg;gpidAk; Vw;gLj;jpAs;sJ. New;W 26k; jpfjpAk; mjw;F Kd; jpdKk; td;ypk;fSf;Fr;...

முஸ்லிம்களின் புனித குர்ஆன் தொடர்பான ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு !

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை...

சந்தையில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி !

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவவிவசாய ஆராச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது. போஞ்சி, கரட், கறிமிளகாய் மற்றும் செத்தல் மிளகாய் என்பனவற்றின் விலைகளை தவிர ஏனைய மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக நிலையத்தின்...

Latest news

- Advertisement -spot_img