மாலைதீவின் 50 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் தலைநகரில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
மாலைத்தீவு தலை நகரில் அமைந்துள்ள டருபருகே மாநாட்டு மண்டபவத்தில் இந்த சுதந்திர
தின நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல்லா கயூம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றார்.
இதன்போது பல கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஏனைய நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல்களிலும் ஈடுப்பட்டார்.