- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் ! ( Photo )

 ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நேற்று  கண்டி மாநகரில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இடம்பெற்றது . இதில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல , ரவூப் ஹக்கீம் ,...

‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் சில அதிகாரங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன : ஹக்கீம் !

  நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் தற்போது அதில் சிறிது மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.  தான் கொடுத்த வாக்குறுதிகளில்...

ஜனாதிபதியின் முழு உரை !

கடந்த இரண்டு வாரங்களில் தான் தாக்கப்பட்டதைத் போன்று, எந்தவொரு ஜனாதிபதியும் தாக்கப்பட்டதில்லை எனவும், துஷ்டன் எனவும் துரோகி எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை...

ஆந்திரா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி : 29 பேர் காயம் !

ஆந்திரா கேதாவரி ஆற்றில்  நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலியானதுடன் 29 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை...

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம் : இரா.சம்பந்தன் !

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறமுடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தேர்தலில்...

Latest news

- Advertisement -spot_img